News January 11, 2026
BREAKING: திண்டுக்கல்லில் குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(31). கொலை குற்றவாளியான இவர் தலைமறைவாக இருந்துள்ளார். விக்னேஷ் இருப்பிடம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் விக்னேஷை துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். பின்னர் காயமடைந்த எஸ்.ஐ மற்றும் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 22, 2026
திண்டுக்கல்: வங்கி ஊழியர்கள் மீது புகாரா! CLICK HERE

திண்டுக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<
News January 22, 2026
திண்டுக்கல்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..?

திண்டுக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 22, 2026
திண்டுக்கல்: இனி EB OFFICE போக வேண்டாம்!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


