News August 17, 2025

BREAKING: தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

image

தர்மபுரி மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் முதல்வர் வெளியிட்டார்
* சித்தேரி ஊராட்சி 63 கிராமங்களையும் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும்
* ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கிமீ நான்கு வழித்தடமாக மாற்றப்படும்
* நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி தார்சாலையாக அமைக்கப்படும்
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
* புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடியில் புளி வணிக மையம்

Similar News

News August 17, 2025

பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு 04348-230511, 866767947 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

தர்மபுரி: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

image

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த <>லிங்கில்<<>> சென்று, தருமபுரி மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு அப்ளை செய்யலாம். *காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News August 17, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்

image

தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ. 830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

error: Content is protected !!