News March 31, 2026

BREAKING: தருமபுரி: ராமதாஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

image

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புகள் வெளியாகி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ராமதாஸ் தனது அணி சார்பில் அ.சரவணன் போட்டியிடுவார் என இன்று அறிவித்துள்ளார். இதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சௌமியா அன்புமணி, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் இளங்கோவன், தவெக சார்பில் தாபா எம்.சிவன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!