News February 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது

image

இந்த வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் ₹70 குறைந்து ₹14,580-க்கும், 1 சவரன் ₹560 குறைந்து ₹1,16,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Similar News

News February 16, 2026

கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை வரும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

News February 16, 2026

அதிக டிராஃபிக்.. சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

image

இந்தியாவின் மாநகரங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அவற்றில் டாப் எது, நம்ம சென்னை எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம். போக்குவரத்து நெரிசலால் நேர விரயம், எரிபொருள் வீண் மற்றும் மன அழுத்தம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. மேலே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த டாப் 10 மாநகரங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பாருங்க.

News February 16, 2026

திருமணத்திற்கு முன் அந்த உறவு.. கோர்ட் அதிரடி

image

திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மனு மீதான விசாரணையில், திருமணத்திற்கு முன் யாரையும் முழுவதுமாக நம்பாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று SC அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போதைய தலைமுறையினர் எப்படி திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!