News July 5, 2025
BREAKING: சோளிங்கருக்கு ஜூலை 7 விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்
Similar News
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்
News July 5, 2025
ராணிப்பேட்டை தொழிலார்களுக்கு ஹேப்பி நியூஸ்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <
News July 5, 2025
அரக்கோணத்தில் கரண்ட் கட்.. ஜாக்கிரதை மக்களே

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஜூலை 5 மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில், நேற்று (ஜூலை 4) இரவு ரத்து செய்யப்பட்டது.
அரக்கோணம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், இன்றை தினம் ஜூலை 5 சனிக்கிழமை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.