News October 21, 2025
BREAKING: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு RED ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை (அக்.22) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். மேலும், சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
செங்கை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
செங்கல்பட்டு: கடலில் மூழ்கி அடுத்தடுத்து பலி

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் நோயல்(23), ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார் (21), கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன் (19)ஆகியோர் கானத்தூரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 2, 2026
செங்கல்பட்டு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <


