News January 22, 2026

BREAKING: சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்தார்

image

‘G-RAM-G’ திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு தொடர்பாக பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என EPS கேள்வி எழுப்பினார். அதற்கு ‘இண்டியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் அதனை கூறியதாக CM கூறினார்.

Similar News

News March 27, 2026

இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.. HAPPY NEWS

image

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் +2 மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. உற்சாக மிகுதியில் இருக்கும் மாணவர்கள், கல்லூரி வாயிலில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். மாணவர்களே, இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, விருப்பமான கல்வியை தேர்ந்தெடுங்கள். உங்களின் எதிர்காலம் சிறக்க இன்றே அதற்கான பணிகளை தொடங்குங்கள். ALL THE BEST!

நயினார் தொகுதி மாற காரணம் இதுதானா?

image

நயி​னார் தொகுதி மாறப்போகிறார் என ஆரம்பம் முதலே தகவல் வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் சாத்தூர் தொகுதிக்கு நயினார் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், 1962-க்கு பிறகு நெல்லை தொகுதியில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்தலில் ஜெயித்​த​தாக சரித்திரம் இல்லையாம். இதனால்தான் 2021-ல் வென்ற நயினார் தற்போது தொகுதி மாறுகிறார் என்கின்றனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!