News October 18, 2025
BREAKING: குமரி – ஹவுரா ரெயிலில் கூடுதல் ரயில் பெட்டிகள்

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் வசதிக்காக இன்று(18ம் தேதி) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் எண் 12665 கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். அதுபோல் அக்.20.ல் ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் எண் 12666 ஹவுரா – கன்னியாகுமரி எக்ஸ்பிரசிலும் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
Similar News
News October 18, 2025
குமரி: ரயில்வேயில் வேலை – APPY…!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 18, 2025
குமரியில் தொடர் மழை நான்கு வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் விபரங்கள் செய்த சேகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
News October 18, 2025
குமரி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

குமரி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..