News March 27, 2026

BREAKING: கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் 5 தொகுதிக்கான தமாகா வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றுமுன் அறிவித்தார். அதில் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் போட்டியிடவுள்ளார். திமுக&காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகளில் தமாகா போட்டியிடுவது பெரும் சவலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 31, 2026

குமரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

குமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

News March 31, 2026

குமரி: ஆதார் அட்டையில் திருத்தமா..? இனி ரொம்ப EASY..

image

குமரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணு

News March 31, 2026

குமரி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

குமரி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!