News November 30, 2025
BREAKING: காரைக்குடி பேருந்து விபத்து; முதல்வர் இரங்கல்!

காரைக்குடி – திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 11 பேர் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானதாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று உயர்தர சிகிச்சை அளிக்க அமைச்சர் பெரிய கருப்பனை அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக முதல்வர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
திருப்பத்தூர் பேருந்து விபத்து ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர் அருகே இன்று 30.11.25 இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில்
பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.