News December 30, 2025
BREAKING: கரூர் கலெக்டர், எஸ்.பி ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 2-வது நாளான விசாரணையில் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி ஜோஷ் தங்கையா ஆஜராகினர்.
Similar News
News January 29, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 29, 2026
கரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
கரூர் அருகே சோகம்: ஒருவர் பலி

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(57), நேற்று அமராவதி ஆற்றுப் படுகை அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்தது. உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இது குறித்து அவரது மனைவி தேவி அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


