News December 19, 2025

BREAKING: கரூரில் 79,690 பெயர்கள் நீக்கம்

image

கரூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.19) வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1) எஸ்ஐஆரு-க்கு முன்- 8,98,362

2) எஸ்ஐஆரு-க்கு பின்- 8,18,672

இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை பதிவுகள், குடிபெயர்ந்தோர் என, (மொத்தம்- 79,690) பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 20, 2025

கரூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

கரூரில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,94,044 பெண் வாக்காளர்கள் 4,24,546 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம், டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு, ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் (அ ) மேலும் விபரங்களுக்கு https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ இணைய தளத்தில் காணலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

error: Content is protected !!