News December 17, 2025
BREAKING: கட்டணம் உயர்வு.. மக்களுக்கு அதிர்ச்சி

ரயிலில் லக்கேஜ்களுக்கான கட்டணம் உயர்கிறது. குறிப்பிட்ட எடையை தாண்டி லக்கேஜ்களை பயணிகள் தங்களுடன் கொண்டுவந்தால், ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். Second Class: 35 – 70. ஸ்லீப்பர் (SL): 40 – 80 kg, ஏசி 3 டயர்/ சேர் கார்: 40 kg, ஃபர்ஸ்ட் கிளாஸ் & ஏசி 2 டயர்: 50 – 100 kg, ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்: 70 – 150 kg வரை கூடுதல் கட்டணமின்றி கொண்டு செல்லலாம்.
Similar News
News December 30, 2025
CBSE பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்

நிர்வாக காரணங்களுக்காக CBSE 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10-ம் வகுப்புக்கு மார்ச் 3-ல் நடைபெறவிருந்த தேர்வுகள், மார்ச் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், 12-ம் வகுப்புக்கு மார்ச் 3-ல் நடைபெறவிருந்த தேர்வுகள், ஏப்ரல் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News December 30, 2025
பூண்டோடு எதையெல்லாம் சேர்த்து சாப்பிடலாம்?

பூண்டு பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் பூண்டு, பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது. பூண்டோடு எதையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால், எதற்கு நல்லது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 30, 2025
பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜன.5-ம் தேதி திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை (ஜன.15, 16, 17), குடியரசு தினம்( ஜன.26) என அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து வருகின்றன. மேலும், வார விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஜனவரியில் மொத்தம் 15 நாள்கள் விடுமுறையாகும். 2026-ம் ஆண்டில் மொத்தமாக 26 நாள்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


