News January 30, 2026

BREAKING: கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

2026 தேர்தலையொட்டி அதிரடியான வாக்குறுதிகளை EPS அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, குலவிளக்கு திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000, பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ₹25,000 மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தற்போது அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

டி20 உலகக் கோப்பை திருவிழா : இன்று தொடக்கம்

image

10-வது டி20 WC இந்தியா, இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், அடுத்த 30 நாள்களுக்கு இடைவிடாமல் 55 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாளான இன்று PAK-NED, WI-SCO, IND-USA அணிகள் மோதுகின்றன. டி20 WC வரலாற்றில், எந்த அணியும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கவில்லை. 2024 சாம்பியன்ஸான இந்தியா இம்முறையும் கோப்பையை வென்று புதிய சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.

News February 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 7, தை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News February 7, 2026

323 பணியிடங்கள்.. ₹1 லட்சம் சம்பளம்

image

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் பதவிக்காக 323 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு பயிற்சி அளிக்க கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறி தேர்வு நடத்தப்படும். சம்பளமாக ₹1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். பிப்.15-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!