News March 25, 2026

BREAKING: ஒட்டன்சத்திரம் தொகுதி தமாகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்.

image

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (08.04.2026) புதன்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

error: Content is protected !!