News December 14, 2025
BREAKING: ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

ஈரோடு, விஜயமங்கலத்தில் வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட நிபந்தனைகளுடன் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணிக்குள் பிரச்சாரக் கூட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு நடத்தினார்.
Similar News
News March 2, 2026
ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 2, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 2, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


