News February 21, 2026
BREAKING: இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார். சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளார். இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்களின் விவரம் இதோ.!
1.பரமக்குடி – எழில் இளவரசி
2.திருவாடனை – பிரேம்நாத்
3.இராமநாதபுரம் – முத்து கேசவன்
4.முதுகுளத்தூர் – சந்திர பிரபா
Similar News
News February 22, 2026
இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய எண்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
1.கடலாடி – 04576-266558
2.கமுதி – 04576-223235
3.முதுகுளத்தூர் – 04576-222223
4.பரமக்குடி – 04564-226223
5.இராஜசிங்கமங்கலம் – 04561-299699
6.திருவாடானை – 04561-254221
7.கீழக்கரை – 04567-241255
8.இராமேஸ்வரம் – 04573-221252
9.இராமநாதபுரம் – 04567-220352
*ஷேர் பண்ணுங்க
News February 22, 2026
ராம்நாடு : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

இராமநாதபுரம் மக்களே, இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்கள் அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News February 22, 2026
ராம்நாடு : ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

இராமநாதபுரம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <


