News November 13, 2025

BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது

image

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 55 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி (DA), மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய செய்தியை SHARE செய்யுங்கள்.

Similar News

News April 8, 2026

NDA கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால்? ஸ்டாலின்

image

தமிழகத்தை சீரழிக்க பல திட்டங்களை NDA கூட்டணி தீட்டியிருப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள் என்றும் தமிழை அழிக்க மும்மொழி கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்திவிடுவார்கள் எனவும் அவர் கூறினார். இவற்றையெல்லாம் தடுக்க திமுகவால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தார்.

News April 8, 2026

டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த ஈரான்

image

<<19592828>>ஈரான் இன்றிரவு அழிக்கப்படும்<<>> என்ற டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. பழமையான நாகரிகமான ஈரானிடம் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் மறக்க முடியாத தோல்வியை சந்திக்க போவதாக எச்சரித்துள்ளது. மேலும், காலத்தை வென்று நிற்கும் ஈரானை பைத்தியக்காரனின் மிரட்டலால் அழிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் மிரட்டலை அடுத்து அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்திவிட்டது.

error: Content is protected !!