News March 7, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து தங்கமணி விலகுகிறாரா?

EPS – தங்கமணி இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி உடனான மோதல்போக்கு காரணமாகவே, EPS தனது நாமக்கல் பரப்புரையை தாமதமாக நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தங்கமணி அதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கடந்தாண்டே செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
Similar News
News April 10, 2026
ராசி பலன்கள் (10.04.2026)

➤மேஷம் – கீர்த்தி ➤ரிஷபம் – துணிவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – பரிசு ➤சிம்மம் – வெற்றி ➤கன்னி – சிக்கல் ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – அசதி ➤தனுசு – சாதனை ➤மகரம் – நலம் ➤கும்பம் – சாந்தம் ➤மீனம் – நற்செயல்.
News April 10, 2026
தேர்தல் பொதுபார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அவர்களிடம் நேரில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.