News April 8, 2026

BREAKING: தலைமைச் செயலாளர் மாற்றம்

image

தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமைச் செயலாளராக சாய்குமாரும், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார் கடந்த ஆட்சியில் EPS-ன் தனிச் செயலாளர்(1) ஆக இருந்தவர் ஆவார்.

Similar News

News April 14, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு 10 முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 14, 2026

கோவிட் தடுப்பூசி.. எலான் மஸ்க் சர்ச்சை பதிவு

image

Pfizer-ன் முன்னாள் நச்சுயியல் நிபுணரான டாக்டர் ஹெல்முட், ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததற்கு கோவிட் தடுப்பூசி காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த கூற்றை எலான் மஸ்க் ஆதரித்ததோடு, ‘தடுப்பூசியின் 2வது டோஸை எடுத்த போது, தான் கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்று ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

error: Content is protected !!