News February 4, 2026
BREAKING: ஜன நாயகன் ரிலீஸ்.. மகிழ்ச்சியான அறிவிப்பு

திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாள்களாக குறைக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் L முருகன் தெரிவித்துள்ளார். குறும்படங்களுக்கு 3 நாள்களுக்குள் சென்சார் சான்று வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஒரு படத்திற்கு சென்சார் சான்று வழங்க 28 – 48 நாள்கள் வரை ஆகிறது. இந்த அறிவிப்பால் ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு CBFC-ஐ நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.