News August 4, 2024

BREAKING ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

image

மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை அருகே மேல பனங்­காடியை சேர்ந்­தவர்­ கார்த்திக்(34). கொத்­த­னார் வேலை பார்த்து வந்­தார். மது ப­ழக்­கத்திற்கு அடி­மை­யா­ன இவர் தனது சம்­பள பணத்தை வீட்டிற்கு கொடுக்­கா­மல் குடித்து வந்­தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமு­டைந்த கார்த்­திக் இன்று தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

News November 5, 2025

மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

image

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News November 5, 2025

மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

image

மதுரை ஆனையூர் வாகை­குளத்தை சேர்ந்­த­வர் விமலா (34). இவரது கண­வர் இறந்­து விட்ட நிலையில் இவ­ரது இரண்டு மகன்­களும் இவ­ரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்­கா­மல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமு­டைந்த அவர் நேற்று வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!