News August 11, 2025

BREAKING:சிவகங்கையில் பட்டப் பகலில் பள்ளி மாணவி கடத்தல்

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, இன்று காலை பள்ளிக்கு சென்றபோது, காரில் வந்த 6 பேர் கடத்திச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே மாணவி சண்டையிட்டு, காரில் இருந்து குதித்து தப்பினார். காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகமூடி அணிந்த கடத்தல்காரர்கள் தப்பியதால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

சிவகங்கை மாவட்ட எம்.பி & எம்.எல்.ஏ எண்கள்

image

சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
*SHARE IT*

சிவகங்கை:20கி.மீ துரத்திய அதிகாரிகள்; கவிழ்ந்த கடத்தல் லாரி

image

ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக சிவகங்கை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரைக்குடி அருகே கல்லூர், கீழாநிலைக்கோட்டையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது, மினி லாரி ஒன்று தப்பி ஓடியது. 20 கி.மீ. தூரம் விரட்டிய போலீசார், கருவியபட்டி அருகே சென்ற போது லாரி கவிழ்ந்தது. லாரியை மீட்டு, 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் தப்பியோடியதால், அவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!