News December 1, 2025

BREAKING:கல்பாக்கம் அருகே அரசு பேருந்து வேன்-மோதி விபத்து

image

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கூவத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 20 பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் இன்று அதிகாலை கல்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

செங்கல்பட்டு: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

செங்கல்பட்டு: சிறுமியை கத்தியால் குத்திய சிறுவன்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் குடும்ப முன்விரோதம் காரணமாக, தேவதர்ஷினி (17) என்ற மாணவியை அவரது உறவினரான 16 வயது சிறுவன் கத்தியால் குதித்தனர். இதில் படுகாயமடைந்த மாணவி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 11-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!