News February 23, 2026

BRAKING: திண்டுக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

திண்டுக்கல்: 2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன்இன்று வெளியிட்டார். அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

திண்டுக்கல்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 25, 2026

திண்டுக்கல்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!