News March 17, 2024

10 மணி நேரம் மச்சாசன யோகா செய்யும் சிறுவன்

image

திருவள்ளூர் மாவட்டம் சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி தொடர்ந்து 10 மணி நேரம் கிணற்றில் மிதந்து மச்சாசன யோகா செய்த உலக சாதனை நிகழ்த்தும்
நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவளித்து அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் உதவி மற்றும் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.

Similar News

News January 20, 2026

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் வங்கியில் ரூ.46,029 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவெற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ரூ.46,000 வரை சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

திருவள்ளூர்: டிராஃபிக் போலீஸ் Fine-ஐ Cancel செய்யலாம்!

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

திருவள்ளூர்: மனைவி பிரிந்ததால் தற்கொலை!

image

பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளு உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால், மன உளைச்சலடைந்த பிரசாத், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்று உயிரிழந்தார்.

error: Content is protected !!