News January 7, 2025

போட்டா போட்டி: தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கு கிராக்கி

image

2021 தேர்தலில் DMKவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் I-Pac நிறுவனம் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், 2026 தேர்தலுக்கு இப்போதே தேர்தல் வியூக வகுப்பாளர்களை தீவிரமாகத் தேடிவரும் ADMK, I-Pac நிறுவனத்தில் சோஷியல் மீடியா பிரிவைக் கவனித்து வந்த ராபின் ஷர்மாவை அணுகியதாம். ஆனால், அதற்கு முன்பே DMK தரப்பு, PEN நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ராபினின் நிறுவனத்துடன் ஒப்பந்தமே போட்டுவிட்டதாம்.

Similar News

News January 15, 2026

திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (14/01/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் அருகில் உள்ள காவல்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்

தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு!

image

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில், EVM இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகளும், பெல் நிறுவன பொறியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மொத்தம் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!