News April 24, 2024
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஆசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிலவும் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவது, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை காரணமாக வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 73,728ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 190 புள்ளிகள் உயர்ந்து, 22,337ஆக இருந்தது.
Similar News
News January 3, 2026
நாமக்கல்: தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் விலை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (ஜனவரி 2) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று (ஜனவரி 3) முதல் முட்டையின் விலை ரூ.6.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News January 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.