News August 15, 2025
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது: PM மோடி ஆவேசம்

பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.
Similar News
News March 24, 2026
ஸ்ரீவி: மருத்துவர், பேராசிரியர் வீடுகளில் கொள்ளை

ஸ்ரீவி.,அங்குராஜ் நகரை சேர்ந்த சுந்தரராஜ மன்னன்(42) ஸ்ரீவி.,அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு சங்கரன்கோவில் சென்ற போது மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதேபோல் மல்லி நியூ ஹவுசிங் போர்டை சேர்ந்த கல்லூரி பெண் பேராசிரியர் வீட்டில் 2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
News March 24, 2026
காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது ➤அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் ➤ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் ➤கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.