News April 14, 2024
தமிழ்நாடு மீது கண் வைத்த பாஜக

இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இந்த மாநிலங்களில் வளர முயற்சி செய்யும் பாஜக, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வரும் மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற பாஜக மும்முரமாக வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழை உலகமெங்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Similar News
News September 9, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து ₹88.36 ஆனது. கடந்த மாதத்தில் மட்டும் ₹39,063 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. USA-வின் வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், டாலருக்கு நிகரான மதிப்பு மட்டுமே சரிந்துள்ளது மற்ற நாடுகளின் கரன்சியில் குறையவில்லை என FM நிர்மலா கூறியுள்ளார்.
News September 9, 2025
SPORTS ROUNDUP: ஒலிம்பிக் legend-ஐ வீழ்த்திய இந்திய வீராங்கனை

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 57 கிலோ எடைப்பிரிவில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான ரோமியோவை(பிரேசில்) 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி ஜாஸ்மின் லம்போரியா(இந்தியா) காலிறுதிக்கு முன்னேறினார்.
*CAFA Nations Cup கால்பந்து: ஓமன் அணியை பெனால்டி சூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
*PKL கபடி 2025: பெங்களூரு புல்ஸ் 40- 33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது.
News September 9, 2025
இருதய பிரச்னை, சுகருக்கு எவ்ளோ ஈஸி தீர்வு பாருங்க..

இப்போதெல்லாம் யாரை கேட்டாலும் சுகர், இருதயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதாக சொல்கின்றனர். அவற்றுக்கு சரியான கைவைத்தியம் இருக்கிறது. கருப்பு எள்ளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் குடியுங்கள். அதிலிருக்கும் மெக்னீசியம், நார்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் நீங்கும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.