News August 6, 2024

பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்ட பில்கேட்ஸ்?

image

பில்கேட்ஸ், தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ அனுப்ரீதா தாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Billionaire, Nerd, Savior, King’ என்ற நூலில், “கேட்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தேவையற்ற செயல்களில் பில்கேட்ஸ் ஈடுபடுவதால், இளம் பயிற்சியாளர்களுடன் அவர் தனிமையில் இருக்க மைக்ரோசாஃப்ட் தடை விதித்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2026

கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

image

TN-ல் சட்​டம்-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை​கள் குறித்து கனி​மொழி ஏன் மவுனம் காக்​கி​றார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்​களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்​ப​தால் தான், மாநிலத்​தில் பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் பெருகி வரு​வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News April 10, 2026

வங்கிக் கணக்கில் ₹6,000.. காலையிலேயே HAPPY NEWS

image

தமிழக தேர்தலை முன்னிட்டு, காங்., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக PM Kisan திட்டத்தின் கீழ், விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நிலமுள்ள விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2026

கட்சி மாறுகிறாரா விஜயகாந்தின் வலதுகரம்?

image

திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளை பெற்றுள்ள பிரேமலதா, விஜயகாந்தின் வலதுகரமாக வலம் வந்த EX MLA பார்த்தசாரதிக்கு சீட் கொடுக்கவில்லை. விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகியாக இருந்த பார்த்தசாரதி, கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியவர். ஆனால், சீட் மறுக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக அடிருப்தியில் இருக்கும் அவர், கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!