News January 24, 2025
மும்பை பெண் கேங் ரேப் வழக்கில்… பெரிய ட்விஸ்ட்

மும்பையில் 20 வயதுப் பெண் கொடூரமாக <<15244591>>கேங் ரேப் செய்யப்பட்ட வழக்கில்<<>> பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவருடன் அப்பெண் விரும்பியே பீச்சுக்கு சென்றதாகவும், அப்போது ஆட்டோ டிரைவர் ரேப் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வீட்டுக்கு தெரிந்தால், பெற்றோர் அடிப்பார்கள் என்று பயந்து, அப்பெண் தானே, தன் பிறப்புறுப்புக்குள் பிளேடு, கற்களை சொருகிக் கொண்டு, புகார் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News November 17, 2025
சென்னையில் பிரபல நடிகர் வீட்டிற்கு வந்த மிரட்டல்

திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் இன்று (நவ-17) காலை வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அவரது வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சென்னையில் எவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 17, 2025
குண்டுவெடிப்பில் இதை இன்னும் கண்டுபிடிக்க முடியல!

டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமரின் போனை இன்னும் டிரேஸ் செய்யமுடியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன் அவர் போனில் பேசியது தெரியவந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய 2 செல்போன்கள் கிடைத்தால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது யார், எங்கிருந்து நிதி வந்தது என பல தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News November 17, 2025
இன்று NDA கூட்டணி MLA-க்கள் ஆலோசனை

பிஹாரில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக NDA கூட்டணி MLA-க்கள், இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். மீண்டும் CM ஆக நிதிஷ்குமாரே தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நவ.22-ல் தற்போதைய அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இன்று நிதிஷ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிப்பார். இதன் பிறகு, நவ.22-க்குள் நிதிஷ் CM ஆக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


