News April 5, 2026
BIG NEWS: வீட்டு சமையல் GAS விலை உயர்ந்தது

Torrent Gas நிறுவனம் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் CNG விலையை கிலோவுக்கு ₹2.50 உயர்த்தியுள்ளது. இது நடப்பு மாதம் முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ விலை தற்போது ₹91.50 என்ற அளவில் உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரால் கடந்த 1-ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹203 உயர்ந்தது. எரிபொருள் பிரச்னை இல்லை என அரசு கூறி வரும் அதேவேளையில் விலை உயர்வும் தொடர்கிறது.
Similar News
News April 12, 2026
ஹார்முஸை திறந்த மாதிரி தான்… மோதலில் USA-ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் வைத்த கண்ணிவெடிகளை அகற்றமுடியாமல் திணறுகிறது ஈரான். இதனால், அந்த பணியை தாங்கள் தொடங்கியுள்ளதாகவும், இதற்காக 2 போர் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி உள்ளதாகவும் USA கூறியிருந்தது. இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ள ஈரான், ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், போர் கப்பல்கள் நுழைந்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளது.