News January 8, 2026
BIG NEWS: அதிமுக EX MLA-க்கள் திமுகவில் இணைந்தனர்

அதிமுக EX MLA-க்கள் இருவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 1991 தேர்தலில் சிவகாசி MLA-வாக இருந்த பாலகங்காதரன், பழனி MLA-வாக இருந்த சுப்புரத்தினம் ஆகிய இருவரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதில், குறிப்பாக பாலகங்காதரன் OPS-க்காக ஆதரவாக TV நிகழ்ச்சிகளில் பங்கேற்று மும்முரம் காட்டி வந்த நிலையில், திடீரென கட்சி மாறியுள்ளார்.
Similar News
News January 27, 2026
செங்கல்பட்டு: விரல் நுனியில் வங்கி விவரங்கள்! CLICK

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க
News January 27, 2026
நகைக்கடன்.. பிப்.1-ல் முக்கிய முடிவு

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகைக்கடன் வழங்குவதில் சில கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இன்னும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.
News January 27, 2026
தவெக தேர்தல் அறிக்கை.. விஜய்யின் திட்டம்

தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் அருண்ராஜ் தலைமையிலான குழுவுக்கு முக்கிய அறிவுறுத்தலை விஜய் வழங்கியுள்ளார். அக்குழுவானது தமிழகத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்பணியை அக்குழுவினர் விரைவில் தொடங்க வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


