News March 29, 2026
BIG BREAKING தூத்துக்குடி: புதிய தமிழகம் தனித்து போட்டி

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கிருஷ்ணசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தான் ( கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ) போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.