News March 15, 2026

BIG BREAKING: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

image

தமிழகத்திற்கு எப்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மக்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல், ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாராக இருங்க!

Similar News

News March 30, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

பொதுமக்கள் சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் முன் பின்னால் வாகனம் வருகிறதா என நன்கு கவனித்த பின் வாகனத்தின் கதவை திறக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திடீரென கதவை திறப்பது விபத்துக்கு காரணமாகலாம், எனவே கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

News March 30, 2026

BREAKING: எதிராக திரும்பிய தீவிர விசுவாசி.. EPS அதிர்ச்சி

image

நாமக்கல் தொகுதியில் EPS அறிவித்த வேட்பாளருக்கு எதிராக KPP பாஸ்கர் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். EPS-ன் தீவிர விசுவாசியான EX MLA பாஸ்கரின் இந்த முடிவு EPS தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக பாஸ்கரின் ஆதரவாளர்கள் நாமக்கல் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு பாஸ்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

FLASH: பெரிய இழப்பை கண்ட பங்குச்சந்தைகள்!

image

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 1,035 புள்ளிகள் சரிந்து 72,560 ஆகவும், நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 22,525 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, ICICI Bank, HDFC Bank, Axis Bank உள்ளிட்ட வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை கண்டுள்ளன.

error: Content is protected !!