News December 30, 2024

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்

image

சிறுவயதில் முருங்கைக்காயின் ரகசியத்தை தனது பாட்டி மூலம் அறிந்து கொண்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அப்போதே, இதை எதிர்காலத்தில் சினிமாவில் பயன்படுத்த வேண்டும் என எண்ணி முந்தானை முடிச்சு படத்தில் யூஸ் செய்ததாகவும், அது உலக லெவலில் தன்னை ஃபேமஸ் ஆக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ரகசியத்தை தனக்கு சொல்லிக் கொடுத்த பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 27, 2026

நாகை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

நாகை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

image

US டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹94 ஆக சரிந்துள்ளது. மேற்காசிய பகுதிகளில் நிலவும் போர் பதற்றம், அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு ஆகியவை இந்தச் சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியேற்றி வருகின்றனர்.

error: Content is protected !!