News August 26, 2024
12 ராசிகளுக்கான பலன்கள் (27.08.2024)

*மேஷம் – மேன்மை உண்டாகும் *ரிஷபம் – உதவி கிடைக்கும் *மிதுனம் – சோர்வு ஏற்படும் *கடகம் – போட்டி மனப்பான்மை உருவாகும் *சிம்மம் – ஆதரவு கிடைக்கும் *கன்னி – நட்பு உருவாகும் *துலாம் – நன்மை உண்டாகும் *விருச்சிகம் – வீண் செலவு வரும் *தனுசு – ஆதாயம் கிடைக்கும் *மகரம் – கவலை ஏற்படும் *கும்பம் – வெற்றி நிச்சயம் *மீனம் – சுகம் உண்டாகும்.
Similar News
News December 5, 2025
திருவள்ளூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
FLASH: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் REPO RATE குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 3 நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட உள்ளார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் (அ) 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
News December 5, 2025
இந்தியாவில் ரஷ்ய அதிபர் புடின் PHOTOS

நேற்றிரவு இந்தியாவில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து புடின், தான் வழக்கமாக பயணிக்கும் காரில் ஏறாமல், பிரதமர் மோடி காரில் பயணித்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடின் வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


