News May 25, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – பகை உண்டாகும்
*ரிஷபம் – மறதி ஏற்படும்
*மிதுனம் – கோபத்தை குறைக்கவும்
*கடகம் – போட்டி சூழல் உருவாகும்
*சிம்மம் – பெருமையான நாள்
*கன்னி – அமைதி தேவை
*துலாம் – ஜெயம் உண்டாகும்
*விருச்சிகம் – செலவு அதிகரிக்கும்
*தனுசு – தெளிவு தேவை
*மகரம் – இன்பமான நாள் *கும்பம் – முயற்சி தேவை *மீனம் – நற்செயல் புரியும் நாள்

Similar News

News March 10, 2026

விஜய்க்கு ரெண்டரை வருஷம் CM ஆஃபரை வீசும் பாஜக?

image

திமுக – காங்கிரஸ் உறுதியாகிவிட்ட நிலையில் தனித்து களம் காணும் மோடில் விஜய் இருக்கிறார். ஆனால் எப்படியாவது விஜய்யை NDA கூட்டணிக்குள் கொண்டுவர அமித் ஷா, பவன் கல்யாண் மூலம் பேசி வருகிறாராம். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் தான், கூட்டணிக்குள் வந்தால் நீங்க தான் ரெண்டரை வருஷம் CM என்ற ஆஃபரை பவன் கல்யாண் அளித்துள்ளாராம். ஆனால் அதற்கு தலையசைக்காத விஜய், பனையூரில் ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.

News March 10, 2026

CINEMA 360°: ₹50 கோடி வசூலித்த ‘தாய் கிழவி’

image

*லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. * ‘தாய் கிழவி’ படம் வெளியாகி 10 நாள்களில் உலகளவில் ₹50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. *ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் 2-வது சிங்கிள் ‘துரு துரு’ நாளை மாலை வெளியாக உள்ளது. *பிரான்ஸில் சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

News March 10, 2026

ஈரான் புதிய உயர் தலைவர் மீது டிரம்ப் அதிருப்தி!

image

மறைந்த அயதுல்லா கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொஜ்தபா கமேனியை தேர்ந்தெடுத்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அடுத்த கமேனியை கொல்வதை விட, தான் ஈரானின் அடுத்த உயர் தலைவரை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!