News August 11, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (12.08.2024)

image

*மேஷம் – புகழ் தேடி வரும்
*ரிஷபம் – கீர்த்தி உண்டாகும்
*மிதுனம் – சுபமான நாள்
*கடகம் – நட்பு வட்டம் பெருகும்
*சிம்மம் – அன்பு அதிகரிக்கும்
*கன்னி – மன அமைதியான நாள்
*துலாம் – வெற்றி கிடைக்கும்
*விருச்சிகம் – வரவு தேடி வரும்
*தனுசு – சுகமான நாள்
*மகரம் – கோபம் ஏற்படும் *கும்பம் – பாராட்டு கிடைக்கும் *மீனம் – திறமை வெளிப்படும்

Similar News

News March 28, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,840 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் ஆபரணத் தங்கம் ₹230 உயர்ந்து ₹13,660-க்கும், 1 சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,09,280-க்கும் விற்பனையாகிறது. டிரம்ப்பின் <<19487197>>10 நாள்<<>> போர் நிறுத்த கெடுவால் வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News March 28, 2026

தமிழகத்தில் மொத்தம் எத்தனை கட்சிகள் உள்ளன தெரியுமா?

image

தமிழகத்தில் 307 கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட்டில் தெரிவித்திருந்தது. இதில் திமுக, அதிமுக, காங்., பாஜக, தேமுதிக, நாதக, விசிக, CPM, CPI, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விசிக ஆகிய 12 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக 295 கட்சிகள் உள்ளன. தவெக, பாமக, அமமுக போன்றவை இந்த லிஸ்ட்டில்தான் உள்ளன.

News March 28, 2026

விஜய்யிடம் கூட்டணி பேசவில்லை: அமித்ஷா

image

NDA கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாக பேசப்பட்டது. அதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமித்ஷா, விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்தை நடத்த முயற்சிக்க கூட இல்லை என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு தவெக வந்தால், தங்களது வாக்கு வங்கியிலேயே அது எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என தனக்கு தோன்றியதாக அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!