News August 8, 2024
12 ராசிகளுக்கான பலன்கள் (09.08.2024)

மேஷம் – பொறாமை, ரிஷபம் – மேன்மை, மிதுனம் – ஆதரவு, கடகம் – போட்டி, சிம்மம் – மகிழ்ச்சி, கன்னி – ஆதாயம், துலாம் – நோய், விருச்சிகம் – இன்பம், தனுஷ் – நன்மை, மகரம் – சோர்வு, கும்பம் – விவேகம், மீனம் – பகை.
Similar News
News December 5, 2025
மீண்டும் வந்த Dream 11.. ஆனா பெரிய Change இருக்கு!

Dream 11 ஆப் மீண்டும் Playstore-ல் வந்துள்ளது. ஆனால், Betting ஆப்பாக இருந்த Dream 11 தற்போது, கிரியேட்டர்களுடன் இணைந்து Sports Entertainment ஆப்பாக மட்டுமே செயல்படுமாம். அதாவது ஒரு கிரியேட்டரின் Live streaming மூலம் நீங்க ஒரு விளையாட்டு போட்டியை பார்க்கவும், அதுகுறித்து விவாதிக்கவும் மட்டுமே முடியும். முன்னதாக, பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் ஆப்களுக்கு மத்திய அரசு தடைவிதித்திருந்தது.
News December 5, 2025
USA-ல் இருந்து 3,258 இந்தியர்கள் நாடு கடத்தல்: ஜெய்சங்கர்

USA-ல் இருந்து, இந்தாண்டு இதுவரை 3,258 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், 2009 முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், நாடு கடத்தப்பட்டவர்களை விலங்கிட்டு அழைத்து வருவது குறித்து அமெரிக்காவிடம் இந்தியாவின் கவலையை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News December 5, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வெள்ளியின் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று(டிச.04) பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹1,000 குறைந்த நிலையில், இன்று(டிச.05) மேலும் ₹4,000 குறைந்து ₹1,96,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹1 கிராம் வெள்ளி ₹196-க்கு விற்பனையாகிறது.


