News August 7, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (08.08.2024)

image

*மேஷம் – நட்பான நாள்
*ரிஷபம் – உதவி கிடைக்கும்
*மிதுனம் – நன்மை உண்டாகும்
*கடகம் – சிரமம் ஏற்படும்
*சிம்மம் – நிம்மதியான நாள்
*கன்னி – லாபம் அதிகரிக்கும்
*துலாம் – சுகமான நாள்
*விருச்சிகம் – மேன்மையான நாள்
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – நற்செயல் செய்யும் நாள் *கும்பம் – ஆக்கப்பூர்வமான நாள் *மீனம் – அன்பு தேடி வரும்

Similar News

News November 5, 2025

நாள் முழுக்க கம்ப்யூட்டர், ஃபோன் பார்க்குறீங்களா?

image

உங்கள் கண்கள் பாதிக்கப்படலாம் என தெரிந்தும் வேலைக்கு போனால் கம்ப்யூட்டர், வீட்டுக்கு வந்தால் ரீல்ஸ் என தினமும் அந்த Screen-ஐ பார்த்துட்டே இருக்கீங்களா? கண்களுக்கு பாதிப்பு வராமல் காக்க சில டிப்ஸ் இருக்கு. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்காவது பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்டுங்க. Screen Time-ஐயும் குறைத்துகொள்வது நல்லது. SHARE THIS.

News November 5, 2025

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி நேற்று 1 அவுன்ஸ்(28g) தங்கம் $3,986-க்கு விற்பனையான நிலையில், இன்று(நவ.5) $45 குறைந்து $3,941.48-க்கு விற்பனையாகிறது. நேற்று, தங்கம் விலை சரிவுடன் முடிந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால் இன்றும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 5, 2025

பிஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு: கருத்துக்கணிப்பு

image

பிஹாரில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐஏஎன்எஸ் – மேட்ரிக்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் பாஜக – 83 -87 இடங்கள், ஜேடியு 61-65 இடங்கள், காங்., 7 -9 இடங்கள், ஆர்ஜேடி 63 -66 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!