News August 2, 2024
12 ராசிகளுக்கான பலன்கள் (03.08.2024)

*மேஷம் – புகழ் கிடைக்கும்
*ரிஷபம் – தெளிவான சிந்தனை தேவை
*மிதுனம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கடகம் – விவேகத்துடன் செயல்பட வேண்டும்
*சிம்மம் – உழைப்புக்கேற்ற உயர்வு
*கன்னி – போட்டியை தவிர்க்கவும்
*துலாம் – நிதியுதவி செய்யும் நாள்
*விருச்சிகம் – அலைச்சல் அதிகரிக்கும்
*தனுசு – பகை ஏற்படும்
*மகரம் – ஓய்வு அவசியம் *கும்பம் – வரவு அதிகரிக்கும் *மீனம் – நன்மை நடக்கும் நாள்
Similar News
News November 15, 2025
கரூரில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று (நவ.14) கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 7 பேரிடம் CBI அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று, கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு CBI அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.
News November 15, 2025
BREAKING: CSK-வில் 10 வீரர்கள் விடுவிப்பு.. கையில் ₹43.9 கோடி

ஐபிஎல் 2026 சீசனையொட்டி, CSK அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, மதீஷா பதிரானா, ரச்சின், டேவன் கான்வே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு ஜடேஜா, சாம் கரன் டிரேட் செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து, CSK அணியால் ஏலத்தில் ₹43.9 கோடி செலவு செய்ய முடியும்.
News November 15, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இந்த வார வர்த்தக முடிவில், 1 சவரன் ₹2,000 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹92,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த வாரத்திலும் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


