News December 25, 2024

இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உஷார்!

image

அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. +8, +85, +65 என தொடங்கும் எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சஞ்சார் சாத்தி இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

விவசாயிகளுக்கு இபிஸ் தந்த வாக்குறுதிகள்

image

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டமும் விரிவுப்படுத்தப்படும் என்றார். அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மும்முனை மின்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News July 7, 2025

PF பண இருப்பை ஈசியாக அறியலாம்..!

image

உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்ற வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பவும். UAN என்ற இடத்தில் உங்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். TAM என்பது தமிழ்நாட்டை குறிக்கும். Try பண்ணி பாருங்க மக்களே..

News July 7, 2025

BREAKING: CM ஸ்டாலின் அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக வேண்டும் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மேயர் இந்திராணியின் கணவன் பொன் வசந்தை கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையின் நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!