News August 6, 2024

வங்கதேச பிரச்னை: இந்தியாவின் நிலைப்பாடு? (1/3)

image

வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, இந்தியா ஆதரவால் உருவான கட்சியாகும். ஹசீனாவின் தந்தையான மறைந்த வங்கதேச முதல் அதிபர் முஜிபூர் ரஹ்மான், இந்தியா ஆதரவுடனேயே பாகிஸ்தானுக்கு எதிராக 1971ஆம் ஆண்டு போர் தொடுத்து, கிழக்கு பாகிஸ்தானை தனி வங்கதேச நாடாக உருவாக்கினார். இப்படி, இந்தியாவுடன் நெருங்கியத்தொடர்பு கொண்ட அவாமி லீக் அரசின் ஆட்சி தற்போது கவிழ்ந்துள்ளது.

Similar News

News April 1, 2026

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமானது என தெரியுமா?

image

பண்டைய காலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. 1852-ம் ஆண்டில் கிரிகோரியன் காலண்டர் அறிமுகமான பிறகு, ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக மாறியது. பிரான்ஸில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பல ஐரோப்பிய நாடுகள் இதனை ஏற்கவில்லை. அவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடினர். உலகம் மாறியது தெரியாத முட்டாள்கள் என அவர்கள் கிண்டலடிக்கப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாக மாறிபோனது.

News April 1, 2026

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. ஏப்.20-ல் விண்ணப்பம்

image

2026 – 2027 கல்வியாண்டில், RTE-யின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்.20 – மே 18 வரை நடைபெறவுள்ளது. ஆண்டு வருமானம் ₹2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு, அருகிலுள்ள 5 பள்ளிகளில் rte.tnschools.gov.in என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் LKG (அ) 1-ம் வகுப்பில் சேருவோர் 8-ம் வகுப்பு வரை இலவசமாக தனியார் பள்ளிகளில் பயிலலாம். SHARE

News April 1, 2026

விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் ராம்தாஸ் பரபரப்பு

image

5 மாநில தேர்தலிலும் NDA கூட்டணியே வெற்றிபெறும் என இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். TN-ல் தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் விஜய்யின் ஆதரவை கோரி NDA ஆட்சி அமைக்கும் என்றார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக கூறியதால், NDA-வுக்கு அவர் ஆதரவளிக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.<<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!