News November 18, 2024

கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர் அசாம்

image

T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி 2ஆம் இடம் பிடித்துள்ளார் பாக்., வீரர் பாபர் அசாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற T20 போட்டியில் 41 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனை படைத்தார். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா (4,231) முதல் இடத்திலும், பாபர் அசாம் (4,192), விராட் கோலி (4,188) முறையே 2,3 இடங்களிலும் உள்ளனர்.

Similar News

News March 20, 2026

நங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் (ஏப்.23) தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, இன்று (மார்ச்.19) ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரமேஷ் குமார் சர்மா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News March 20, 2026

ராசி பலன்கள் (20.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

image

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!