News January 23, 2025

அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு தேவை

image

விருதுநகர் அரசுப் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து, child helpline எண் 1098ஐ பகிர்ந்தனர். இதனையடுத்து, மாணவிகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க, உடனே கைது நடவடிக்கை பாய்ந்தது. இதேபோல் மாற்றம் வர, மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News August 27, 2025

விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்

image

மதுரை மாநாட்டை தொடர்ந்து விஜய் அடுத்தகட்டமாக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பரில் திருச்சியில் தொடங்கி, 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு இந்த பயணம் அமையவுள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனத்தை தவெக வாங்கியுள்ளது. இதையடுத்து விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கான ஏற்பாடுகளில் திருச்சி தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News August 27, 2025

பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

image

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 27, 2025

இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பாப்போம்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 2, 4= 20, 6= 42, 9= 90, அப்போ 10= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இதில் 1=2 எப்படி வந்துச்சுன்னு மட்டும் யோசிங்க. மத்த நம்பர்களுக்கான பதில்கள் ஈசியாக கிடைச்சிடும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்?

error: Content is protected !!