News August 26, 2024

போன் வைத்திருப்போரை அச்சுறுத்தும் Auto Pay ஸ்கேம்

image

சமீப காலமாக Auto Pay ஸ்கேம் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியில் ஈடுபடுவோர் ஒரு லிங்கை அனுப்பி உங்களை கிளிக் செய்ய வைப்பார்கள். அதை தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் ஆட்டோமெட்டிக்காக டெபிட் ஆக ஆரம்பிக்கும். இதை தடுக்க சந்தேகத்திற்குரிய லிங்கை கிளிக் செய்யக் கூடாது. Auto Debit ஆப்சனை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். UPI செயலிகளுக்கு வலுவான Password செட் செய்ய வேண்டும். Share it.

Similar News

News March 4, 2026

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 4, 2026

தவெக கூட்டத்தில் சங்கீதா.. வைரலாகும் PHOTO

image

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா இருவரும் இருக்கும் போட்டோவை ஒருவர் காண்பித்தது வைரலாகிறது. விவகாரத்து பற்றி இதுவரை மெளனம் கலைக்காத விஜய் பற்றி ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்று நடந்துள்ளது. மேலும், இக்கூட்டத்தில் <<19295194>>பெண் பாதுகாப்பு<<>> பற்றி விஜய் பேசாததற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலே காரணம் என்றும் SM-ல் சிலர் கூறி வருகின்றனர்.

News March 4, 2026

பாஜகவின் கொட்டமும், ஆணவமும் கூடுகிறது: CM

image

இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். <<19294297>>திருச்சி மண்டல ரயில்வே<<>> அலுவலக நுழைவு வாயிலில் இந்தி, EPFO அலுவலகத்துக்கு ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயர், நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிக்கொண்டே செல்லும் பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!