News January 31, 2025

ஆட்டோ கட்டணம் நாளை முதல் உயருகிறது

image

அரசு எச்சரிக்கையையும் மீறி, ஆட்டோ கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படவுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீ. தூரத்திற்கு ரூ.50ம், இதையடுத்து ஒவ்வொரு கி. மீ. தூரத்திற்கும் ரூ.18, ஒவ்வாெரு காத்திருப்பு நிமிடத்திற்கும் ரூ.1.50ம், பகலை விட இரவு நேரத்தில் கூடுதலாக 50% கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளது. கட்டணத்தை உயர்த்தக்கூடாது என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 5, 2026

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News March 5, 2026

OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

image

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.

News March 5, 2026

ராசி பலன்கள் (05.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!