India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், ஆனால் நான் சொல்லிக்கொண்டேன், விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்படு, பின் உன் வாழ்நாள் முழுவதும் ஒரு வெற்றியாளனாக வாழ்.
* கீழே விழுவதால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.
*ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள்.
நவராத்திரி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் உள்ள 150 ரயில் நிலையங்களில் சிறப்பு உணவை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. இதன்படி சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 150 பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், செயலி வாயிலாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 77 ▶ குறள்:
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். ▶பொருள்: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். X பதிவில், எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. பாஜகவின் மக்கள் விரோதகொள்கைகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார்.
▶அக்.9 (புரட்டாசி 23) ▶புதன் ▶நல்ல நேரம்: 11:30 – 12:00 AM -4:45 – 5:45 PM ▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: சப்தமி ▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ சந்திராஷ்டமம்: கார்த்திகை ▶ நட்சத்திரம்: கேட்டை அ.கா 1.35 ▶யோகம்: மரண-அமிர்த யோகம்
இன்று (அக்.09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
இன்று (அக்.09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐசிசி மகளிர் டி20 போட்டியில் ஆஸ்தி., அணிக்கு எதிரான போட்டியில் நியூசி., அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்தி., அணி 20 ஓவர்கள் முடிவில் 148/8 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசி., அணி ஆஸ்தி., அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 88/10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ஆஸ்தி., அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பாட்டுப் போடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மணமக்களுக்கு பிடித்த பாடலை போடாமல், மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடலை போட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையில் பெண் வீட்டாருக்கு நெருக்கமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் திருமணம் சுமூகமாக நடந்துள்ளது.
◙மேஷம் – பிரயாணம்
◙ரிஷபம் – செலவு
◙மிதுனம் – அமைதி
◙கடகம் – சிந்தனை
◙சிம்மம் – பாராட்டு
◙கன்னி – நன்மை
◙துலாம் – சோதனை
◙விருச்சிகம் – ஆக்கம்
◙துனுசு – சாதனை ◙மகரம் – பேராசை
◙கும்பம் – நஷ்டம் ◙மீனம் – சாந்தம்
Sorry, no posts matched your criteria.